இனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.36,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.4,602-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.69,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்தது. அண்மை காலமாக தங்கம் விலை தாறுமாறாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

ஜனவரி 9ம் தேதி முதல் தங்கம் விலை மெல்ல மெல்ல இறங்கி வந்த நிலையில், ஜனவரி 13ம் தேதி முரட்டுத்தனமாக விலை குறைந்தது. இன்று மீண்டும் தங்கம் விலை கடுமையாக குறைந்துள்ளது. இது தங்கம் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தியாக வெளிவந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம். இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு சவரனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.36,816-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்கு சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது,

Related Stories:

>