பள்ளிகள் திறப்பு குறித்து தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொன்டுள்ளனர். சென்னையில் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு ஆய்வு செய்துவருகிறது. மேலும் பள்ளிகளில் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories:

>