ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனீ, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

Related Stories:

>