தமிழகத்தில் மேலும் 605 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 52,307 பேருக்கு மருத்துவ சோதனைகள் செய்ததில், 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,30,183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 775 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தமாக 8,11,798 பேர் குணமடைந்துள்ளனர். 6,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,257 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: