சாத்தான்குளம் விவகாரத்தில் தலைமைக் காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தலைமைக் காவலராக இருந்த தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சகோதரருக்கு திருமணம் நடைபெற இருப்பதால்,  இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: