சென்னை தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு Jan 06, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திரையரங்குகளில் சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரி கோபாலபுரம் பிரபு என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்