லவ் ஜிகாத் சட்டத்திற்கு எதிரான வழக்கில் உ.பி., உத்திரகாண்ட் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: லவ் ஜிகாத் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உ.பி., உத்திரகாண்ட் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருமணத்தின் பெயரால் மதமாற்ற நடப்பதாக கூறி சட்டவிரோத மதமாற்ற தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

Related Stories: