தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்-க்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: