கடலோர மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கடலோர மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழை இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் இடைவிடாது கொட்டி வந்த கனமழை குறைகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: