சென்னை சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பண மோசடி வழக்கில் கைது Jan 05, 2021 சித்ரா சென்னை: சென்னையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவச்சிட்டு வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்த வழக்கில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்