சென்னை 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி தந்த முதல்வருக்கு நன்றி.: திரையரங்கு உரிமையாளர் சங்கம் Jan 04, 2021 திரையரங்குகளில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சென்னை: 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்