கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு அனுமதி

டெல்லி: கோவிஷீல்டு, கோவாக்சின்  தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் பரிந்துரையை ஏற்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: