இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம்

டெல்லி: இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவு, புதிய இணைப்புகளுக்கு 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் தரலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories: