புத்தாண்டை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மெரினா கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலினுடன் எம்.பி.ஆர்.ராசா, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டடோரும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: