சென்னை சென்னையில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குறைவு Dec 31, 2020 மரணங்கள் விபத்துக்கள் சென்னை சென்னை: சென்னையில் 2019-ல் 1229-ஆக இருந்த விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 2020-ல் 839-ஆக குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 33% விபத்து குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்