பாஜகவில் இணைந்த சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி கைதான குற்றவாளி?

டெல்லி: டெல்லி ஷாகீன் பாக் சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி கைதான, கபில் குஜ்ஜார் என்பவர் பாஜகவில் இன்று இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா இந்துக்களுக்கே சொந்தம் என கூறிய கபில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: