கட்சி தொடங்கப் போவதில்லை என்ற ரஜினியின் அறிவிப்புக்கு குஷ்பு ஆதரவு

சென்னை: உடல்நிலை காரணமாக கட்சி தொடங்கப் போவதில்லை என்ற ரஜினியின் அறிவிப்புக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். நீங்கள் விலைமதிப்பற்றவர், எனக்கு மிகவும் முக்கியமான நபர், கவனமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள் என குஷ்பு அறிவுறுத்துள்ளார்.

Related Stories: