சென்னை 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருக்கக் கூடாது.: உதயநிதி ஸ்டாலின் Dec 28, 2020 உதயநிதி ஸ்டாலின் தொகுதிகளில் சென்னை: 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருக்கக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை; இதனால் அதிமுக எந்த நிலைக்கும் செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்