வேளாங்கண்ணியில் இருவேறு இடங்களில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

நாகை: வேளாங்கண்ணியில் இருவேறு இடங்களில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மைக்கேல் (3), ஹரிஹரன் ஆகியோர் இறந்தனர்.

Related Stories: