சென்னையில் இன்று மதியம் 1 மணிக்கு முதல்வரை சந்திக்கிறார் எல்.முருகன்

சென்னை: சென்னையில் மதியம் 1 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக-பாஜக இடையே முதல்வர் வேட்பாளர், கூட்டணி தொடர்பாக பிரச்சனை இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது.

Related Stories: