கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் இணைப்பு சாலை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சின்னமுத்தூர் இணைப்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: