தமிழகம் மீன் இறங்குதளம் அமைத்து தர வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் மீனவர்கள் போராட்டம் Dec 25, 2020 மீனவர்கள் நாகப்பட்டினம் நாகை: சாமாந்தான்பேட்டை கிராமத்திற்கு மீன் இறங்கு தளம் அமைத்து தர வலியுறுத்தி 5வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநகர பேருந்து கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை
திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சி, திமுக தலைமைக்கழகம் அறிக்கை
நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற ரூ4 கோடி பறிமுதல் விவகாரம்; வருமான வரித்துறை விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
தலைமைச்செயலர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் நிறைவு: சீரான குடிநீர் – மின்சாரம் குறித்த அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்
செங்கல்பட்டில் மாயமான அரை மணி நேரத்தில் மூன்று வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்
அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்த ஊழியர்: இதுக்குமா! என்று குடிமகன்கள் ஆச்சர்யம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்