முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகளும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Related Stories: