கடலூர் சுனாமி நினைவு தூணில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

கடலூர்: சுனாமி நினைவு தூணில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கடலூர் சில்வர் பீச்சில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: