இந்தியா 2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு Dec 19, 2020 பெடரல் பனோரமா திரைப்பட விருதுகள் டெல்லி: 2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ் படங்களான அசுரன் மற்றும் தேன் ஆகிய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானிக்கப்பட்டதா பிரதமர் நாற்காலி?…குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக