காதலிக்க மறுத்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்த இளைஞர்

திருவையாறு: காதலிக்க மறுத்ததால் திருவையாறு அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கழுத்தை இளைஞர் ஒருவர் அறுத்துள்ளார். மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர் அஜித்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: