கேரள உள்ளாட்சிமன்ற தேர்தல்கள் நடந்த 6 மாநகராட்சிகளில் 3-ல் இடதுசாரி கூட்டணி கட்சிகள் முன்னிலை

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ளாட்சிமன்ற தேர்தல்கள் நடந்த 6 மாநகராட்சிகளில் 3-ல் இடதுசாரி கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. எஞ்சிய 3 மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

Related Stories: