கமுதி அருகே செங்கபடையில் அதானியின் சோலார் மின்நிலையம் முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் !

கமுதி: கமுதி அருகே செங்கபடையில் அதானியின் சோலார் மின்நிலையம் முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Related Stories: