ஆனியன் ரிங் வடகம்

எப்படிச் செய்வது?

வெங்காயத்தின் தோலை நீக்கி சிறு சிறு வட்டங்களாக நறுக்கவும். அரிசி மாவில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து வெங்காய வில்லைகளை முக்கியெடுத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.