மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டுள்ளது.

Related Stories: