2021ம் ஆண்டில் விடுமுறை நாட்கள் மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: அடுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜனவரி 1ம் தேதி- புத்தாண்டு; 14-பொங்கல்; 15-திருவள்ளுவர் தினம்; 16-உழவர் திருநாள்; 26-குடியரசு தினம்; ஏப்ரல் 2ம் தேதி- புனித வெள்ளி; 13-தெலுங்கு வருடப்பிறப்பு; 14-தமிழ் புத்தாண்டு; 25-மகாவீரர் ஜெயந்தி; மே 1ம் தேதி- மே நாள்; 14-ரம்ஜான்; ஜூலை 21ம் தேதி-பக்ரீத்; ஆகஸ்ட் 15ம் தேதி - சுதந்திர தினம்; 20-மொகரம்; 30-கிருஷ்ண ஜெயந்தி; செப்டம்பர் 10ம் தேதி-விநாயகர் சதுர்த்தி; அக்டோபர் 2ம் தேதி- காந்தி ஜெயந்தி; 14-ஆயுத பூஜை; 15-விஜயதசமி; 19 மிலாடி நபி; நவம்பர் 4ம் தேதி- தீபாவளி; டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ்’ ஆகிய நாட்களை விடுமுறையாக மின்வாரியம் அறிவித்துள்ளது’ எனத்தெரிவித்தார்.

Related Stories: