அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்ததை நீக்கியது இந்திய வானிலை மையம் !

சென்னை: அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்ததை இந்திய வானிலை மையம் நீக்கியது. தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

Related Stories: