சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய 10 நீதிபதிகள் பதவியேற்பு !

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட புதிய 10 நீதிபதிகள் பதவியேற்று வருகின்றனர். நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி ஆகியோர் பதவியேற்று வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் நடக்கும் நிகழ்ச்சி யூடியூப் மூலம் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: