கடலை சட்னி தோசை

எப்படிச் செய்வது?

தோசைக்கல்லை காயவைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சிறிது வெந்ததும் அதன் மீது பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னியை தடவவும். பிறகு சுற்றிலும் நெய் விட்டு மூடி வேகவைத்து எடுத்து பரிமாறவும்.