மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு: டெல்லி - ஹரியானா எல்லையில் போலீசார் குவிப்பு

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி - ஹரியானா எல்லையில் போராட்டம் காரணமாக, டெல்லியின் சிங்குர் எல்லைப்பகுதிகளில், அதிகளவிலான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>