தமிழகத்தில் மேலும் 1,442 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 7,77,616 - ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 7,77,616 - ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவிலிருந்து 1,494 பேர் மீண்ட நிலையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7,54,826-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 11,681-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>