×

மீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை

காரைக்கால்: கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர். கிளிஞ்சல்மேட்டில் இருந்து சென்ற 250-க்கும் மேற்பட்ட படகுகளில் 50 படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை. இன்னும் கரை திரும்பாத மீனவர்களை பத்திரமாக மீட்குமாறு அரசுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.


Tags : fishermen , The family is in pain as they are unable to communicate with the fishermen who went fishing
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்து சாவு