சென்னை சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன், திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு Nov 24, 2020 ஸ்டாலின் திமுக கவர்னர் தமிழ்நாடு சென்னை ராஜ்பவன் சென்னை: சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன், திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து விரைவில் முடிவு எடுக்க வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்