சென்னையில் இருந்து 640 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 640 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு உள்ளது. வங்கக்கடலில் புதுச்சேரிக்கு அருகே 600 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை  கொண்டு உள்ளது என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாறும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: