வர்த்தகம் நவம்பர்-23: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.59-க்கும், டீசல் விலை ரூ.76.72-க்கும் விற்பனை Nov 23, 2020 சென்னை சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.72-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
யாரும் நகை கடை பக்கம் போயிடாதீங்க.! ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கு விற்பனை
உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன அரசும், அந்த நாட்டு மக்களும்!!
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி