சென்னை சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்ல விமான நிலையம் சென்றார் அமித்ஷா Nov 22, 2020 அமித் ஷா பயணம் சென்னை விமான நிலைய தில்லி சென்னை: சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்ல விமான நிலையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றடைந்தார். நேற்று அமித்ஷாவை வரவேற்க திரண்ட அதிமுக தொண்டர்கள் வழியனுப்ப வருகை தரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்