திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கைது !

திருக்குவளை: திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்கின்றனர்.

Related Stories: