ஈஸ்வரன் திரைப்படத்தின் போஸ்டர், டீசரை பகிர்வதை உடனடியாக நிறுத்த விலங்குகள் நல வாரியம் உத்தரவு

சென்னை: ஈஸ்வரன் திரைப்படத்தின் போஸ்டர், டீசரை பகிர்வதை உடனடியாக நிறுத்த இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து 7 நாட்களுக்குள் படக்குழு விளக்கம் அளிக்க ஆணையிட்டுள்ளது.

Related Stories: