கொரோனா தொற்றை தடுப்பதில் ஃபைசர் தடுப்பு மருந்து 95.5 சதவீதம் பலன் தருவதாக அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்றை தடுப்பதில் ஃபைசர் தடுப்பு மருந்து 95.5 சதவீதம் பலன் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபைசர், பயோன் டெக் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்தின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: