மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,770 கனஅடியில் இருந்து 10,392 கனஅடியாக உயர்வு

தர்மபுரி: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,770 கனஅடியில் இருந்து 10,392 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.83 அடியாகவும் நீர் இருப்பு 58.34 டி.எம்.சி.யாகவும் உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து 3,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: