பீகார் மாநில முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

பீகார்: பீகார் மாநில முதல்வராக இன்று மாலை 4.30 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்கிறார். பாஜகவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: