நான் பாஜகவில் இணைய போவதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி வதந்தி; நடிகர் சந்தானம் விளக்கம்

சென்னை: நான் பாஜகவில் இணைய போவதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி வதந்தி என நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். நான் பாஜகவில் இணைய போவதாக வரும் செய்தி பிஸ்கோத் படத்தை விட பெரிய காமெடி எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: