பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த 2 பேர் துணைமுதல்வர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்

பீகார்: பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த 2 பேர் துணைமுதல்வர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர்களாக ரேணுதேவி, தர்கிசோர் பிரசாத் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: