தென்காசி மாவட்டம் ஆயக்குடி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆயக்குடி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கட்டுப்பாடுகள் விதிப்பால் குறைவான பக்தர்கள், இந்து சமய அறநிலைத்துறையினர் பங்கேற்றுள்ளனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடத்தி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

Related Stories: