தமிழகம் புதுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் Nov 13, 2020 புதுக்கோட்டை இலங்கை புதுக்கோட்டை: மீமிசல் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் வருவதைக் கண்டவுடன் கஞ்சா மூட்டைகளை படகில் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர்.
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!